இலங்கையின் தொழில்துறையாளர்களை பாதுகாக்க பிரதமர் நடவடிக்கை

எதிர்காலத்தில் ஏற்றுமதி மற்றும் சேவைத் துறைகள் சார் வளர்ச்சியின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின்  திட்டம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் ஆட்சி எதிர்பார்க்கும் தேரர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வெடருவே உப்பாலி மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் பல சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்த அனைத்து தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பில் இதுவரை விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை…

பத்து பேரை தாக்கிய புலி அடித்துக் கொலை : கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலியை பொது மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு காணி உரிமை கிடைத்தது!

சீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

ரஹ்மானுடன் மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ், ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘மெர்சல் அரசன் வாரான்’ என்ற பாடலை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலை அவர் பாடியுள்ளார்.

குடியேற்றவாசிகள் கொள்கையில் ட்ரம்பின் அதிரடி மாற்றம்

அமெரிக்க- மெக்ஸிகோ எல்லையில் கைது செய்யப்படுவோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் கொள்கையிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
pasidol

சமீபத்திய செய்திகள்

புகைப்பட கதை

Error: No articles to display

Read photos wb

நன்கொடை

Please consider supporting our efforts.

புதினம்

சிறப்புக் கட்டுரை

நேர்காணல்

கலை இலக்கியம்

பிரதேச செய்திகள்

உலகம்

வணிகம்

சுற்றாடல்