உலகம் - Lanka News Web (LNW)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் வர்த்தக இறக்குமதி பொருட்கள் மீது தீர்வை வரியை சுமத்தியதன் விளைவாக சீனாவும் தமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பண்டங்கள் மீது மேலதிக வரியை விதித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் வட கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் பியோங்யங் சுனான் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு ஜனாதிபதி கிம் ஜோங் உன் விசேட வரவேற்பளித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் 49 உயிர்களைக் காவுகொண்ட மொங்குட் சூறாவளி வலுவடைந்து, சீனக் கரையோரம் மற்றும் தென் சீனக் கடற்பகுதியை கடந்து சென்றுள்ளதாக ஆசிய காலநிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்காவின் – கரோலினா பகுதியில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

 
பிலிப்பைன்ஸ் நாட்டை ஊடறுத்துள்ள "மெங்கட்" சூறாவளி காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் அவதியை எதிர்கொண்டுள்ளனர்.

ஹவாய் குடியிருப்பாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் நேற்று வீசிய சூறாவளியிலிருந்து மீண்டுவராத நிலையில் உள்ளனர்.

சீன நாடாளுமன்றத் தலைவர் லீ சன்சூவை, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் சந்தித்துக் கலந்துரையாடிய காட்சியினை வடகொரிய உள்நாட்டு ஊடகம் இன்று (திங்கட்கிழைமை) ஒளிபரப்பியுள்ளது.

மெக்சிக்கோவின் மாநிலமான வெராகுருஸில் 166 பேரின் சடலங்கள் புதைக்கப்பட்ட கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஊடகவியலாளரான ஆர்கடி பாப்சென்கொ (41) என்பவரை கொல்ல திட்டமிட்ட குற்றச்சாட்டில், உக்ரேனில் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போரிஸ் ஹேர்மன் என்பவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க இணைங்கியுள்ளதாக உக்ரேன் தேசிய பாதுகாப்பு முகவரகம் அறிவித்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் அதிலிருந்து அமெரிக்கா விலகும் என ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரூபாவின் பெறுமதியை அரசாங்கம் சீர்குலைத்துவிட்டது! டளஸ் குற்றச்சாட்டு

செப்டம்பர் 20, 2018

அரசாங்கம் ரூபாவின் பெறுமதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும குற்றம்...

ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக்கண்ணீர்! அஜித் மான்னப்பெரும

செப்டம்பர் 20, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக...

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய்வு

செப்டம்பர் 20, 2018

கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய விசேட தொல்லியல்...

‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ சபையில் நிறைவேற்றம்

செப்டம்பர் 20, 2018

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

கண்டியை ஆண்ட இறுதி மன்னனின் கதைகூறும் கிரிவெசிபுர

செப்டம்பர் 14, 2018

கண்டி இராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான ஸ்ரீவிக்ரம இராஜசிங்கவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...

ஒஸ்திரியா தூதுவராலய அதிகாரிகளை உடனே நாட்டுக்கு அழைத்துள்ள ஜனாதிபதி!

செப்டம்பர் 15, 2018

ஒஸ்திரியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அனைவரையும் நாட்டுக்கு திரும்பி வருமாறு ஜனாதிபதி...

முப்படைகளின் பிரதானி தொடர்பான செய்தி பொய்யானது

செப்டம்பர் 16, 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக...

ஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி

செப்டம்பர் 16, 2018

ஓமந்தையில் இன்று காலை கார் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் நான்கு பேர்...