ஜப்பானில் மழை வெள்ளம் : 48 பேர் பலி - Lanka News Web (LNW)

ஜப்பானில் மழை வெள்ளம் : 48 பேர் பலி

ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் அரசாங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த பேரிடரில் மேலும் 48 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்புக்குழுவினர் அவர்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கின.

இந்நிலையில் உயிரிழப்புக்கள் 52 ஆக இருக்கலாமென ஜப்பானின் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரூபாவின் பெறுமதியை அரசாங்கம் சீர்குலைத்துவிட்டது! டளஸ் குற்றச்சாட்டு

செப்டம்பர் 20, 2018

அரசாங்கம் ரூபாவின் பெறுமதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும குற்றம்...

ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக்கண்ணீர்! அஜித் மான்னப்பெரும

செப்டம்பர் 20, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக...

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய்வு

செப்டம்பர் 20, 2018

கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய விசேட தொல்லியல்...

‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ சபையில் நிறைவேற்றம்

செப்டம்பர் 20, 2018

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

கண்டியை ஆண்ட இறுதி மன்னனின் கதைகூறும் கிரிவெசிபுர

செப்டம்பர் 14, 2018

கண்டி இராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான ஸ்ரீவிக்ரம இராஜசிங்கவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...

ஒஸ்திரியா தூதுவராலய அதிகாரிகளை உடனே நாட்டுக்கு அழைத்துள்ள ஜனாதிபதி!

செப்டம்பர் 15, 2018

ஒஸ்திரியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அனைவரையும் நாட்டுக்கு திரும்பி வருமாறு ஜனாதிபதி...

முப்படைகளின் பிரதானி தொடர்பான செய்தி பொய்யானது

செப்டம்பர் 16, 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக...

ஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி

செப்டம்பர் 16, 2018

ஓமந்தையில் இன்று காலை கார் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் நான்கு பேர்...