நான்கு மாணவர்கள் மீட்பு - Lanka News Web (LNW)

நான்கு மாணவர்கள் மீட்பு

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை மீட்பு பணியாளர்கள் இன்று காலை தொடங்கினர்.

50 சர்வதேச முக்குளிப்பவர்கள், 40 தாய்லாந்து நாட்டை சேர்ந்த முக்குளிப்பவர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் உள்ளனர். மீட்புப் பணிகள் மீண்டும் திங்கட்கிழமை காலை தொடங்கும்.

இந்நிலையில் குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்தார். நான்கு பேரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைக்கு மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் நரொங்சக் கூறினார். அடுத்தப் பணிக்கு தயார் செய்ய 10 மணி நேரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மாவீரர் வாரம் ஆரம்பம்! உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்க உலகத் தமிழர்கள் தயார்!

நவம்பர் 21, 2018

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு...

நாட்டின் பொருளாதாரம் படுகுழியில்

நவம்பர் 21, 2018

மைத்திரிபால சிறிசேன - மகிந்த ராஜபக்ச அரசியல் சதித்திட்டம் காரணமாக நாட்டில் பொருளாதாரம்...

வீண் பேச்சு வேண்டாம் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டவும் - கரு சவால்

நவம்பர் 21, 2018

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும்...

உண்மையில் வசந்த சேனாநாயக்க யார் பக்கம் இருக்கிறார்?

நவம்பர் 21, 2018

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனாநாயக்க பங்குபற்றியதாக அறிய முடிகிறது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

மைத்திரிக்கு பெரிய ஆப்பு! மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா அல்லது வெல்கம!

நவம்பர் 20, 2018

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணக்கப்பாடு ஒன்றிற்கு...

படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் மகள், மைத்திரிக்கு விடுத்துள்ள சாபம்!

நவம்பர் 20, 2018

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால...

குரல் மூலம் தீர்ப்பு அளித்த சபாநாயகரின் முடிவு சரியானதே! சமல் ராஜபக்ஷ இதற்கு உதாரணம்!  

நவம்பர் 17, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கப்போவதில்லை என்று...

சிறுபான்மைக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி அவசர பேச்சு

நவம்பர் 14, 2018

ஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக...