கொடுமைப்படுத்தும் 'அல்சர்' நோய்க்கு 7 நாட்களில் தீர்வு காண்பது எப்படி?
Thursday, 24 Sep 2020

கொடுமைப்படுத்தும் 'அல்சர்' நோய்க்கு 7 நாட்களில் தீர்வு காண்பது எப்படி?

30 November 2018 04:30 am

அன்றாடம் நாம் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்வது அவசியம் என்பதை வைத்தியர்கள் உட்பட வீட்டிலும் கூறுவார்கள். பெரும்பாலும் பலரது காலை உணவு வேளை என்பது இல்லாமலே போய் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு. வேலைக்கு செல்லும் பெண்களாக இருப்பின் எழுந்து வீட்டு வேலைகள் முடித்து ஆப்பிஸ் செல்ல தயாராகவே நேரம் சரியாக இருக்கும் பின் காலை உணவே மறந்தே போய்விடும். அதே போல் வீட்டில் இருக்கும் பெண்களும் தான் வீட்டு வேலைகள் முடித்து நிம்மதி பெருமூச்சு விட காலை 11 மணியை கடந்துவிட்டிருக்கும். அதன் பின் அது காலை உணவாக இருக்க முடியுமா என்ன?

சில ஆண்களுக்கும் இந்த காலை உணவு தவிர்ப்பு இடம் பெறும். நாம சின்ன விடயம் தானே என நினைக்கும் இது பெரிய பிரச்சனையாக கொண்டு செல்லும். அதாவது அல்சர் வர இதுவே முதற் காரணம்.அல்சர் என்பது எமது உட்லுக்குள் உருவாகும் புண் என்பதை நாம் அறிவோம்.

இதனால் நெஞ்சுப் பகுதி, வயிறு போன்றவை எரிச்சல், குடற்புண், வாந்தி வருவது, வயிற்று வலி இப்படி எம்மை ஒரு பாடு படுத்தி எடுக்கும். சாதாரண நெஞ்சு நெரிச்சல் என நாம் நினைக்கும் இந்த அல்சர் வைத்திய சாலையில் படுக்க வைத்துவிடும். இதனை தீர்ப்பதற்கு முதல் விடயம்.

காலையில் எழுந்து நன்றாக வாய் கழுவிய பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். பகலிலும் நன்றாக தண்ணீர் குடிப்பது அனைத்து நோய்களும் தீர்வு தான். அல்சர் வந்து விட்டாலே உணவு எடுத்துக் கொள்வது கடினமாகிவிடும். இதற்காக சந்தையில்.

பல பொருட்கள் விற்பனையில் இருந்தாலும் இயற்கையாக எம் வீட்டில் செய்யப் படும் மருத்துவமே நிரந்தரமானது. சரி பார்க்கலாம் இன்று அல்சருக்கு என்ன தீர்வு என்று.! கீழ் உள்ள வீடியோவில் உங்களுக்கான மருத்துவமும் செய்முறையும் உள்ளது. பயன்பெற்று பகிர்ந்து கொள்ளுங்கள்..!