பசில் ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றிய கலாநிதி பிலி கமகே பொதுஜன பெரமுன ஊடாக செயற்பாட்டு அரசியலுக்கு வருகிறார்.

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையான 6 மணித்தியாலங்கள் கொழும்பின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தரகுப்பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். இவ்வாறு காட்டிக் கொடுத்தவர் தொடர்ந்தும் தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடும் பட்சத்தில் சிங்கப்பூரில் அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும், இதனால் இலங்கை விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனவும் எதிரணியினர் அப்பட்டமான பொய்களைத் தெரிவித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

சீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் பிரசாரப் பணிகளுக்காக சீன நிறுவனம் காசோலைகள் வழங்கிய விவகாரம் குறித்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

பொதுஜன பெரமுன ஊடாக அரசியலுக்கு வரும் பிலி கமகே

ஜூலை 21, 2018

பசில் ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றிய கலாநிதி பிலி...

கைது செய்வதை தடுக்க கதிர்காமக் கந்தனை நாடும் படை பிரதானி!

ஜூலை 21, 2018

கடந்த ஆட்சி காலத்தில் கொலை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பு வழங்கியமை...

மாகாண சபைத் தேர்தல் ஜனவரி 5இல்?

ஜூலை 21, 2018

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி...

கொழும்பின் பல பகுதிகளுக்கு வரும் 27ஆம் திகதி மின்விநியோக தடை

ஜூலை 21, 2018

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி...

Connect with Us

fb twitter youtube g ins in

பிரபலமான செய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்! அருட்தந்தை சக்திவேல்

ஜூலை 18, 2018

நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின்...

கோதாபயவும் திருடரைப் பாதுகாத்துள்ளார் : அஜித் பிரசன்ன

ஜூலை 15, 2018

கோதாபய ராஜபக்சவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வரும்...

ஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்

ஜூலை 21, 2018

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

ஜூலை 19, 2018

தென் அமெரிக்க நாடான பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.