ஆபாச படத்தை வெளியிட்ட யாஷிகா - Lanka News Web (LNW)

ஆபாச படத்தை வெளியிட்ட யாஷிகா

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் பிரபலாமானவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் 2 இல் மேலும் பிரபலமானார்.

பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் ஆபாச படங்களை வெளியிடுவது வழமையான விடயமாகும். இந்த வரிசையில் நடிகை யாஷிகாவும் சேர்ந்துள்ளார்.

இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக வந்தார். துருவங்கள் பதினாறு, நோட்டா படங்களிலும் நடித்து இருந்தார். இப்போது 3 படங்களை கைவசம் வைத்துள்ள அவர் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வலைத்தளத்தில் வெளியிட்டு உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

அவர் நினைத்ததுபோல் படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக கண்டனங்கள் குவிந்தன. ‘உனக்கு வெட்கமே இல்லையா’ என்று ஒரு பெண் சாடினார். இப்படி ஆடை உடுத்துவதற்கு பதிலாக அழகான ஆடை அணியலாமே என்று ஒருவர் கூறினார்.

இன்னொருவர் நீங்கள் எந்த அளவுக்கு உடம்பை காட்டுகிறீர்களோ அந்த அளவுக்கு வாய்ப்புகளை இழந்து நகைச்சுவை நடிகர்களுடன் ஜோடிசேர வேண்டி வரும். காலம் கடந்து இதை உணர்வீர்கள் என்று ஆவேசப்பட்டார். மேலும் சிலர் அடுத்த சன்னிலியோன், யாஷிகா என்று கூறியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள யாஷிகா எனது உடலில் பிரச்சினை இல்லை. உங்கள் கண்களில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb