பிரதேச செய்திகள் - Lanka News Web (LNW)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையின் மூலம் இம்முறை சிறந்த விளைச்சல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை - ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மூர்வீதி – காட்டுபள்ளி பிரதான வீதியில் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்திற்கு அண்மையில் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இருக்கைகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டுக்காக கட்டப்பட்ட அனைத்தும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேர்ந்த அனர்த்தத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நோர்வூட் - பொகவந்தலாவை பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளை - மடுல்சிமை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

ஏப் 26, 2019

ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு…

சமீபத்திய செய்திகள்

இலங்கையர்களுக்கு வீசா இன்றி கனடாவிற்கு பிரவேசிக்க சந்தர்ப்பம்

ஏப்ரல் 26, 2019

இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் பிரேரணை ஒன்று...

பொலிஸ் மா அதிபர் பதவி விலகினார்

ஏப்ரல் 26, 2019

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக...

கல்முனையில் வெடிப்புச் சம்பவம்

ஏப்ரல் 26, 2019

கல்முனைப் பிரதேசத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

ஏப்ரல் 26, 2019

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb