இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா புதிய அதிசொகுசு பெராரி கார் ஒன்று கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது. பெராரி கார்கள் என்றால் அரவிந்தவிற்கு அதிக விருப்பம். இதற்கு முன்னரும் அவர் இவ்வாறு பெராரி கார் ஒன்றினை கொள்வனவு செய்திருந்தார்.
இந்த காணொளி அரவிந்தவின் நண்பர் ஒருவரின் முகநூலில் இருந்து பெறப்பட்டது.