கோதாபய ஹிட்லருக்கு ஒப்பானவரா? - Lanka News Web (LNW)

கோதாபய ஹிட்லருக்கு ஒப்பானவரா?

நீங்கள் ஹிட்லருக்கு ஒப்பானவர், இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியேனும் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம், மகாசங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

நேற்று (20) நடந்த தானம் அளிப்பு நிகழ்வொன்றின்போது அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வேடருவே ஸ்ரீ உபாலி தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நீங்கள் ஹிட்லருக்கு ஒப்பானவர், எனவே ஹிட்லராக மாறியேனும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற இதுவே மகாசங்கத்தினராகிய எமது இறுதியான ஞாபகமூட்டலாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டு செல்ல வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

உலகத் தாய்மொழி தினம் -நோர்வே ஈழத்தமிழர் அவை

பிப்ரவரி 22, 2019

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு நோர்வே ஈழத்தமிழர் அவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தூய்மைக்காக உருவாக்கப்பட்ட 19ஆவது திருத்தம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்கிறார் ஜனாதிபதி

images/2019/February/22/My3.gif

பிப்ரவரி 22, 2019

தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி...

கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம்!

பிப்ரவரி 22, 2019

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம்...

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விக்கி

பிப்ரவரி 22, 2019

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

போலிக் கடவுச் சீட்டுக்களுடன் பிரித்தானியா-விற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

100வருடம் பழமை வாய்ந்த லயன் குடியிருப்பு தாழ்இறங்கும் ஆபாயம்- 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் இடம்பெயர்வு

பிப்ரவரி 21, 2019

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின் தோட்டபகுதியில் 100வருடம் பழமை வாய்ந்த 15ம்...

10 லட்சம் ரூபாவிற்கு உணவு உண்ட நடிகை

பிப்ரவரி 15, 2019

"தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளம்...

தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதியதால் 4 பேர் பலி, 19 பேர் காயம்

பிப்ரவரி 18, 2019

  சிலாபம் - மஹாவெவயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அளவில் இடம்பெற்ற பேருந்து...