8 பேரின் காம வெறிக்குப் பலியான ஆடு - Lanka News Web (LNW)

8 பேரின் காம வெறிக்குப் பலியான ஆடு

இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் ரீதியிலான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழலில், கேட்போரை அதிர்ச்சி அடைய செய்திடும் சம்பவம் ஒன்று ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலம், நூ மாவட்டத்தில் உள்ள மேவட் பகுதியில் அஸ்லு என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு சினையாக இருந்துள்ளது. இந்நிலையில் தனது ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க காவலர்களே அரண்டு போயுள்ளனர்.

அவர் தனது குற்றச்சாட்டில், கடந்த 25 ஆம் தேதி இரவு, தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகி இருப்பதாக தெரிய வந்துளளது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆடு இறந்ததற்கான காரணம் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு கூறுகையில், "எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு தூக்கிச் சென்றனர். அவர்களை நான் எவ்வளவோ தடுத்தும், போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறியும், எதற்கும் மசியவில்லை" என்றார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள பீட்டா அமைப்பின் நிர்வாகி மீட் அஷர் , விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. விலங்குகள் மீது இது போன்ற செயலை செய்பவர்கள் பின்னர் மனிதர்கள் மீதும் நடத்துவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

එළුදෙනගේ හිමිකරු පොලිස් පැමිණිල්ල අතැතිව Photo: ANI

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நேவி சம்பத்தை CID கைது செய்தது

ஆகஸ்ட் 14, 2018

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால்...

இந்தியாவில் இருந்து கரையொதுங்கும் குப்பைகள் : தொடவேண்டாம் என அறிவுறுத்தல்

ஆகஸ்ட் 14, 2018

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை...

மஹிந்தவை விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு

ஆகஸ்ட் 14, 2018

எதிர்வரும் வௌ்ளிக்கிமை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

வட மாகாண அமைச்சு கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும்

ஆகஸ்ட் 14, 2018

வடமாகாண அமை ச்சர்கள் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என வடமாகாண...

Connect with Us

fb twitter youtube g ins in

obt web inside

பிரபலமான செய்திகள்

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!

ஆகஸ்ட் 13, 2018

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக உருவாக்கப்பட்டு பாராளுமன்ற...

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி

ஆகஸ்ட் 14, 2018

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்...

மலசலகூடத்தில் இருந்து பசில் ராஜபக்ஷசை சந்திக்க நேரம் கேட்ட ரயில்வே தொழிற்சங்க முக்கியஸ்தர்!

ஆகஸ்ட் 10, 2018

சம்பள உயர்வை நோக்காகக் கொண்டு கடந்த 8ம் திகதி மாலை 3.00 மணி...

உலக சமாதான ஓட்டத்தில் கின்னஸ் சாதனை வீரர் சுரேஷ் ஜோக்கின் இன்று கல்கரியில்

ஆகஸ்ட் 14, 2018

கனடாவில் நடக்கும் உலக சமாதான ஓட்டத்தில் கின்னஸ் சாதனை வீரர் சுரேஷ் ஜோக்கின்...