91வது ஆஸ்கார் விருது விழா-முழு விபரம் - Lanka News Web (LNW)

91வது ஆஸ்கார் விருது விழா-முழு விபரம்

91வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா வெற்றிகரமாக டால்பின் திரையரங்கில் நடைபெற்றது.

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டமை இதுவே முதல் முறை ஆகும்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார்.இம்முறை ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனால், தான் ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

இதற்கமைய கடந்த 24ம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பின் திரையரங்கில் உலகமே உற்று நோக்கும் 91வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

oskar 01

வழக்கமாக விழா தொடங்கிய பிறகு, சுமார் 25 நிமிடங்களுக்கு கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். ஆனால், இந்த முறை விழா தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முதல் விருது வழங்கப்பட்டது.

oskar 02

Bohemian Rhapsody படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மெக்ஸிகோ படமான ரோமா, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டுப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு. இந்தப் படம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

Bohemian Rhapsody — 4 விருதுகள்

சிறந்த நடிகர் - Rami Malek
சிறந்த படத்தொகுப்பு - John Ottman
சிறந்த ஒலித் தொகுப்பு - John Warhurst and Nina Hartstone
சிறந்த ஒலிக் கலவை - John Warhurst

oskar 04

Black Panther — 3 விருதுகள்

சிறந்த கலை இயக்குநர்- Hannah Beachler
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Ruth E. Carter
சிறந்த இசைக்கான திரைப்படம் - Ludwig Goransson

oskar 05

Green Book — 3

சிறந்த படம்
சிறந்த துணை நடிகர்- Mahershala Ali
சிறந்த திரைக்கதையாசிரியர் - Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly

Roma — 3

சிறந்த வெளிநாட்டுப் படம்
சிறந்த இயக்குநர் - Alfonso Cuaron
சிறந்த ஒளிப்பதிவு - Alfonso Cuaron

oskar 06

A Star Is Born — 1 விருது

சிறந்த பாடல் - Shallow (Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando & Andrew Wyatt

BlacKkKlansman — 1 விருது

சிறந்த தழுவல் திரைக்கதை - Charlie Wachtel, David Rabinowitz, Kevin Willmott, Spike Lee

oskar 07

The Favourite — 1 விருது

சிறந்த நடிகை - Olivia Colman

First Man — 1 விருது

சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம்

If Beale Street Could Talk — 1 விருது

சிறந்த துணை நடிகை- Regina King

oskar 08

Vice — 1 விருது

சிறந்த ஒப்பனை & சிகை அலங்காரம் - Greg Cannom, Kate Biscoe and Patricia Dehaney

Spider-Man: Into the Spider-Verse - 1 விருது

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

oskar 09

Free Solo - 1 விருது

சிறந்த முழுநீள ஆவணப்படம் - Free Solo

 

ஆஸ்கர் விருதுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

10 விருதுகளுக்குப் பரிந்துரைகள்

Roma (3 ஆஸ்கர் வென்றுள்ளது)
The Favourite (1 விருது வென்றுள்ளது)

oskar 10

8 விருதுகளுக்குப் பரிந்துரைகள்

A Star Is Born (1 விருது வென்றுள்ளது)
Vice (1 விருது வென்றுள்ளது)

7 விருதுகளுக்குப் பரிந்துரைகள்

Black Panther (3 ஆஸ்கர் வென்றுள்ளது)

oskar 11

6 விருதுகளுக்குப் பரிந்துரைகள்

BlacKkKlansman (1 விருது வென்றுள்ளது)

5 விருதுகளுக்குப் பரிந்துரைகள்

oskar 12

Bohemian Rhapsody (4 விருதுகள் வென்றுள்ளது)
Green Book (3 விருதுகள் வென்றுள்ளது)

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பிணை முறி கைது : ஐவரும் விளக்கமறியலில்

மார்ச் 25, 2019

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள்...

பிணை முறி விவகாரம் : கைதானவர்களில் ஒருவர் அமெரிக்கப் பிரஜை

மார்ச் 25, 2019

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள்...

பக்கசார்பின்றி பணியாற்றுவோம் என்கிறார் FCID பொறுப்பதிகாரி

மார்ச் 25, 2019

நிதி மோசடி விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் இருந்த புத்தர் சிலையை அகற்றுமாறு புதிதாக...

ரத்கம கொலை : பொலிஸ் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல்

மார்ச் 25, 2019

ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்தில் வர்த்தகர் இருவரைக் கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

நடுவீதியில் பெண்ணை இழிவுபடுத்திய கலகா இளைஞன் கைது

மார்ச் 20, 2019

கடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம்...

கொலை செய்ய மறுத்த DIGஇற்கு பழிவாங்கல் இடமாற்றம்

மார்ச் 22, 2019

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நெவில் சில்வாவை, கொழும்பு பிராந்தியப் பிரதி...

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரச்சனை பாராளுமன்றத்தில் ஆராய்ந்து தீர்வு

மார்ச் 22, 2019

அன்மையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் உத்தியோகஸ்த்தர்கள் சிற்றூழியர்கள் காரியாலத்தில் மதுபாவனை பாவித்தாக ஏற்பட்ட...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்னேறிய இலங்கை

மார்ச் 21, 2019

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இவ்வருடம் 130 ஆவது இடத்தில் உள்ளது.