உலகின் இளம் செல்வந்தர் - Lanka News Web (LNW)

உலகின் இளம் செல்வந்தர்

2019ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான "போர்ப்ஸ்" நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில், அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் (வயது 21) சுய சம்பாத்தியத்தில் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2016ம் ஆண்டில் தனது பெயரில் தொடங்கிய அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று லாபங்களை அள்ளிக்குவித்தது.

தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர் என "போர்ப்ஸ்" பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாசியான், கெய்லி ஜென்னரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

KK

geyil 1

 

சமீபத்திய செய்திகள்

மே 22, 2019

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த திரைப்படத்தில்…

சமீபத்திய செய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை

மே 22, 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான...

சிவாஜி நடிப்பை மிஞ்சுவாரா அர்ஜுன்

மே 22, 2019

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே கர்ணன். இந்த...

அவசர காலச் சட்டம் நீடிப்பு

மே 22, 2019

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதி விசேட...

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

மே 22, 2019

அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாகத் அறிவிக்க்பபட்டுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb