பொழுதுபோக்கு - Lanka News Web (LNW)

மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற "xzahirians ஆட்டம்" கால்பந்து சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை, மார்ச் 15 ஆம் திகதி அல் அரபி விளையாட்டு அரங்கத்தின் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தங்க மீன்கள் திரைப்படத்தில் இயக்குனர் ராம் எழுதிய அழகான வரிகள் "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று. முத்தம் என்பது காதலன், காதலி , கணவன், மனைவி என்பதையும் தாண்டி அனைத்து உறவுகளுக்கும் சொந்தமான பொதுவான ஒரு பாசப்பகிர்வு.

இலங்கையில் ஆப்பம் மிக பிரசித்தி பெற்ற உணவு. இந்த உணவை விரும்பாதவர்களே கிடையாது. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலும், காய்கறி குருமாவும் பொருத்தமானது. அசைவம் விரும்புகிறவர்கள் கோழி, ஆட்டுக்கறியில் குழம்பு செய்து சாப்பிடலாம். ஆப்ப சோடா, ஈஸ்ட் இல்லாமலே இதைப் புளிக்க வைக்கலாம். ஓரம் முறுகலாகவும் நடுவில் மெத்தென்றும் இருக்கும்; இதன் சுவையே அலாதியானது. எல்லோருக்கும் செய்துகொடுத்து சுவைக்கவும்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை ரசிகர்களிடம் பிடித்துள்ள நடிகை த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியபகவுள்ளது. நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு சில மலையாளப்படங்களில் நடித்தவர் நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு நடிப்புத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்ற 96 திரைப்படம் தெலுங்கில் வெளிவரயிலுக்கின்றது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை தில் ராஜ் பெற்றுள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் சர்கார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

ஏப் 26, 2019

ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு…

சமீபத்திய செய்திகள்

இலங்கையர்களுக்கு வீசா இன்றி கனடாவிற்கு பிரவேசிக்க சந்தர்ப்பம்

ஏப்ரல் 26, 2019

இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் பிரேரணை ஒன்று...

பொலிஸ் மா அதிபர் பதவி விலகினார்

ஏப்ரல் 26, 2019

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக...

கல்முனையில் வெடிப்புச் சம்பவம்

ஏப்ரல் 26, 2019

கல்முனைப் பிரதேசத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

ஏப்ரல் 26, 2019

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb