‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெளியீட்டுத் திகதியில் மாற்றம் - Lanka News Web (LNW)

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெளியீட்டுத் திகதியில் மாற்றம்

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்.

புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தை ‘வை.எஸ்.ஆர். பிலிம்ஸ்’ சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், ‘கே புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் திகதி படத்தை வெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக ஓகஸ்ட் 9-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

விவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது

அக்டோபர் 15, 2018

இலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.

கிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்

அக்டோபர் 15, 2018

இலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக விலைக்கு...

இறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி

அக்டோபர் 15, 2018

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என...

பட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை

அக்டோபர் 15, 2018

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க

அக்டோபர் 11, 2018

#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க

அக்டோபர் 10, 2018

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...

துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது

அக்டோபர் 11, 2018

மரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...

மைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த

அக்டோபர் 10, 2018

அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி...