சண்டைக்கோழி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீடு

சண்டைக்கோழி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீடு

22 September 2018 02:54 am

நடிகர் விஷால் நடித்து வரும் ‘சண்டைக்கோழி – 2’ படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைமைக்கிறார்.

குறித்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதுடன் படத்தின் வில்லியாக வரலட்சுதி சரத்குமாரரும் நடித்துள்ளார்.

நடிகர்களான ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.