சிவகார்த்திகேயனின் அடுத்த படம் : புதிய தகவல்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் : புதிய தகவல்

24 September 2018 04:06 am

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி தமிழகம் முதல் பல்வேறு பகுதியில் பல வசூல் சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் இதற்கு அடுத்து ராஜேஷ்.எம், ரவிக்குமார் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் ராஜேஷ்.எம் இயக்கும் படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பினை வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தில் ‘ஜித்து ஜில்லாடி’ என்றொரு பாடல் இடம்பெற்றிருநதது. அந்த ஹிட் பாடலின் முதல் வரியையே சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தலைப்பாக மாற்றியுள்ளார்.

இருப்பினும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.