விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை – கமல் - Lanka News Web (LNW)

விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை – கமல்

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு ரஜினி, கமல் இருவருமே அரசியலில் பிரவேசித்து மட்டுமன்றி அதில் கமல் கட்சி தொடங்கி அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சில் அரசியல் சாயம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை என கமல் ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கமல், விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து கூறியதாவது,

“விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆர்வம் இருந்தால் வரலாம், வரவேற்பேன். இந்தியாவில் இப்போது உள்ள பிரச்னை ஊழல். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார், அவர் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை!!

டிசம்பர் 18, 2018

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா?...

மைத்திரிக்கு அந்தத் தகுதி இல்லை!

டிசம்பர் 18, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று...

இலங்கைக்கு வாழ்த்துக் கூறியது சீனா!

டிசம்பர் 18, 2018

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஐதேக முழு ஆதரவு

டிசம்பர் 18, 2018

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்குவது தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

ரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்!

டிசம்பர் 12, 2018

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

ரணில் இன்று மாலை பிரதமராகிறார்?

டிசம்பர் 14, 2018

நேற்று (13) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில்...

ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை என்று மைத்திரி கூறியதாக வௌியாகும் செய்தி பொய்!

டிசம்பர் 13, 2018

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஐதேமு அரசாங்கத்தில் ஶ்ரீசுக எம்பிக்கள்!

டிசம்பர் 15, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில்...