அண்மைக் காலமாக தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன் - வைரமுத்து வேதனை! - Lanka News Web (LNW)

அண்மைக் காலமாக தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன் - வைரமுத்து வேதனை!

பெண்கள் தங்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை வெளிப்படுத்துவதற்காக, அவை குறித்து விவாதிப்பதற்காக இணையத்தில் #mee too என்ற பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த பரப்புரையில் உலகளாவிய புகழ் பெற்ற பெண்களும் கூட தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் வெளிப்படுத்திவருகின்றனர். அவை கேட்போர்களை அதிர்ச்சியடைய செய்பவையாகவும் உள்ளது.

அந்த வகையில் தமிழ்த்திரைப்பட படலாசிரியரும்,கவிஞருமான வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அளித்ததாகவும், தன்னை போன்றது இன்னும் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழ்திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சூழலில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என தன் மீதான பாலியல் புகாருக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.

வைரமுத்துவின் மேற்கண்ட ட்வீட்டை சுட்டிக்காட்டி அவரை பொய்யர் எனவும் சாடியுள்ளார் சின்மயி.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரஞ்சன் விவகாரம் -பிரதமரிடம் சமர்ப்பிப்பு

பிப்ரவரி 22, 2019

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கெயின் போதைப் பொருளை பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்...

சுகாதார பொறியாளர் துறைக்கு விண்ணப்பித்த சன்னி

பிப்ரவரி 22, 2019

பொது சுகாதார பொறியாளர் துறையில் வெற்றிடமாக உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு நடிகை...

புல்வாமா தாக்குதல்- ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

பிப்ரவரி 22, 2019

கடந்த 14ம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான குறுந் திரைப்பட போட்டி

பிப்ரவரி 22, 2019

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான குறுந் திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

போலிக் கடவுச் சீட்டுக்களுடன் பிரித்தானியா-விற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

100வருடம் பழமை வாய்ந்த லயன் குடியிருப்பு தாழ்இறங்கும் ஆபாயம்- 12குடும்பங்களை சேர்ந்த 51பேர் இடம்பெயர்வு

பிப்ரவரி 21, 2019

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டின் தோட்டபகுதியில் 100வருடம் பழமை வாய்ந்த 15ம்...

10 லட்சம் ரூபாவிற்கு உணவு உண்ட நடிகை

பிப்ரவரி 15, 2019

"தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளம்...

தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதியதால் 4 பேர் பலி, 19 பேர் காயம்

பிப்ரவரி 18, 2019

  சிலாபம் - மஹாவெவயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அளவில் இடம்பெற்ற பேருந்து...