வணிகம் - Lanka News Web (LNW)

OPPO குறைந்த ஒளி புகைப்படக்கலையை மேம்படுத்தி புதிய OPPO F11 Pro தொலைபேசியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் என்று உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

அபிவிருத்தி லொத்தர் சபையினால் கடந்த இரு வார காலத்தினுள் உருவாக்கப்பட்ட இரு கோடிபதிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2019.01.16ம் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் “PMB Rice” விற்பனை நாமத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அரிசி சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை அர­சாங்­கத்தின் கோரிக்­கையின் பிர­காரம் பலாலி விமான நிலை­யத்­தி­லி­ருந்து விமான சேவையை முன்­னெ­டுக்க முடி­யு­மான சில இந்­திய விமான சேவை நிறு­வ­னங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம் என்று இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்து தெரி­வித்தார்.

ஆயிரத்துக்கு குறைவான வலுவைக்கொண்ட வாகனங்களின் இறக்குமதி வரி இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு இதனை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

ஏப் 26, 2019

ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு…

சமீபத்திய செய்திகள்

இலங்கையர்களுக்கு வீசா இன்றி கனடாவிற்கு பிரவேசிக்க சந்தர்ப்பம்

ஏப்ரல் 26, 2019

இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் பிரேரணை ஒன்று...

பொலிஸ் மா அதிபர் பதவி விலகினார்

ஏப்ரல் 26, 2019

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக...

கல்முனையில் வெடிப்புச் சம்பவம்

ஏப்ரல் 26, 2019

கல்முனைப் பிரதேசத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

ஏப்ரல் 26, 2019

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb