ஆடைத்தொழிற்துறையில் வளர்ச்சி

ஆடைத்தொழிற்துறையில் வளர்ச்சி

18 January 2019 12:30 pm

ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2018ம் ஆண்டில் ஆடை ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக ஆடைத்தொழிற்துறையின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2019ம் ஆண்டு அனைத்து சவால்களை வெற்றிக்கொண்டு ஆடைத்தொழிற்துறையை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் சீனா சந்தைகளில் ஆடைத்தொழிற்துறை முறையான வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்த நிலை இலங்கைக்கு சாதமாக அமைந்துள்ளதாக ஆடைத்தொழிற்துறையின் ஒன்றிணைந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.