விசேட செய்தி - Lanka News Web (LNW)

குடிநீர் கோரி ரத்துபஸ்வல பிரதேசத்தில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இராணுவத்தினர் அழைக்கப்பட்டு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். 40 பேர் வரை காயமடைந்தனர்.

கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் நிலை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராக முன்னெடுமுக்கப்பட்டு வரும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த விசாரணைகள் முடிந்த பின்னர் சந்தேக நபர்கள் மீதான குற்றப் பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

2008ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் 12வது சந்தேகநபர் அடையாள அணி வகுப்பில் அடையாளம் காணப்பட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் கொண்டுவரப்பட்டது. அதற்கமைய குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் அறிக்கைகள், வீடியோக்கள், பேச்சுவார்த்தை தகவல்கள் தமக்கு கிடைப்பதாக தெரிவித்தமை குறித்து தொடர் விசாரணைகள் நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

பிப்ரவரி 16, 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்

பிப்ரவரி 16, 2019

மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய...

இந்த நேரத்தில் மட்டுமே சீகிரியாவை பார்வையிடலாம்

பிப்ரவரி 16, 2019

உலக புகழ்பெற்ற சீகிரியாவை கண்டுகளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரங்களில் நேற்று முதல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கென்டாரோ சொனோரா மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

பிப்ரவரி 16, 2019

ஜப்பானிய பிரதமரின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகரான கென்டாரோ சொனோரா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா

பிப்ரவரி 14, 2019

அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

ஆறுமுகனின் முகத்திரையைக் கிழித்த ஊடகவியலாளர் : மின்னலில் ஊடகவியலாளரை போட்டுத் தாக்கும் ரங்கா

பிப்ரவரி 10, 2019

ஹட்டனில் முன்னணி பாடசாலையான புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்...

மாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...!

பிப்ரவரி 12, 2019

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

பிப்ரவரி 12, 2019

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் மருதமுனை மேட்டுவட்டை 65M வீட்டுத்திட்டத்தில் 178 வீடுகள்...