பாதுகாப்பு படை பிரதானி மெக்சிகோ தப்பியோட்டம்!

பாதுகாப்பு படை பிரதானி மெக்சிகோ தப்பியோட்டம்!

10 September 2018 06:19 am

இன்று இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவென அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவிந்திர விஜேகுணவர்த்தன இன்று அதிகாலை 3.33 அளவில் டோகா கட்டார் ஊடாக VIP வரிசையில் மெக்சிகோ நோக்கிச் சென்றுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ சுதந்திர தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக ரவிந்திர வி​ஜேகுணவர்த்தன மெக்சிகோ சென்றுள்ளார்.

சட்டத்திற்கு முன்னால் தான் மாறுபட்டவர் என்பதை ரவிந்திர விஜேகுணவர்த்தன நிரூபித்துள்ளார்.