பிரகீத் கடத்தல் சம்பவத்தில் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது

பிரகீத் கடத்தல் சம்பவத்தில் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது

21 September 2018 03:24 am

லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடாகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரகீத் எக்னெலிகொட ராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.