வடமேல் மாகாணத்திற்கு மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம்
Monday, 25 May 2020

வடமேல் மாகாணத்திற்கு மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம்

13 May 2019 01:18 pm

வடமேல் மாகாணத்திற்கு மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் மாகாணம் முழுவதிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.