சஹரான் விரும்பிய உலகத்தை நாம் கட்டியெழுப்புகின்றோம்
Monday, 25 May 2020

சஹரான் விரும்பிய உலகத்தை நாம் கட்டியெழுப்புகின்றோம்

14 May 2019 11:52 am

இந்தப் புகைப்படங்களின் ஊடாக கடந்த இரண்டு நாட்களில் காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளைப் பார்க்க முடிகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெற்று மூன்று வாரங்களில் உருவாக்கப்பட்டு வருவது என்ன?

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய இஸ்லாமிய தீவிரவாதியான சஹ்ரான் ஹாசீம் சில காலங்களுக்கு முன்னதாக வெளியிட்ட காணொளியில் கண்டி, திகன பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலுக்கு வழிவாங்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

தனக்கு பின்னரும் பழிவாங்குவதற்கு கடும்போக்காளவர்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் குண்டுத் தாக்குதல் மூலம் செய்ததனை சில சிங்கள சஹ்ரான்களும் செய்ய முயற்சிக்கின்றனர்.
மூன்று வாரங்களுக்கு முன்னதாக சஹ்ரானுக்கு பத்து குண்டுதாரிகள் கிடைத்தால் தற்பொழுது இந்த எண்ணிக்கை 100 அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.

burn shop 01burn shop 01