பிரான்ஸிலிருந்து வருகை தந்த சிறுவன் கோட்டாவிற்கு எதிராக முறைப்பாடு - Lanka News Web (LNW)

பிரான்ஸிலிருந்து வருகை தந்த சிறுவன் கோட்டாவிற்கு எதிராக முறைப்பாடு

பிரான்ஸிலிருந்து வருகை தந்த சிறுவன் ஒருவன் ஜெனீவா மனித உரிமை பேரவையில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் தந்தையுடன் சென்ற போது வெள்ளை நிற வானொன்றில் வருகை தந்த இருவரால் அவரது தந்தை கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக குறித்த முறைப்பாட்டை 17 வயதான இலங்கை பிரஜை முன்வைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட தனது தந்தை மனித உரிமை செயற்பாட்டாளர் என அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஆட்சி காலத்தில் ஆட்கடத்தல்கள், வெள்ளை வேன் கலாச்சாரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரூபாவின் பெறுமதியை அரசாங்கம் சீர்குலைத்துவிட்டது! டளஸ் குற்றச்சாட்டு

செப்டம்பர் 20, 2018

அரசாங்கம் ரூபாவின் பெறுமதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும குற்றம்...

ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக்கண்ணீர்! அஜித் மான்னப்பெரும

செப்டம்பர் 20, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக...

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய்வு

செப்டம்பர் 20, 2018

கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய விசேட தொல்லியல்...

‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ சபையில் நிறைவேற்றம்

செப்டம்பர் 20, 2018

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

கண்டியை ஆண்ட இறுதி மன்னனின் கதைகூறும் கிரிவெசிபுர

செப்டம்பர் 14, 2018

கண்டி இராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான ஸ்ரீவிக்ரம இராஜசிங்கவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...

ஒஸ்திரியா தூதுவராலய அதிகாரிகளை உடனே நாட்டுக்கு அழைத்துள்ள ஜனாதிபதி!

செப்டம்பர் 15, 2018

ஒஸ்திரியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அனைவரையும் நாட்டுக்கு திரும்பி வருமாறு ஜனாதிபதி...

முப்படைகளின் பிரதானி தொடர்பான செய்தி பொய்யானது

செப்டம்பர் 16, 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக...

ஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி

செப்டம்பர் 16, 2018

ஓமந்தையில் இன்று காலை கார் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் நான்கு பேர்...