தாய்லாந்து குகை: எட்டு சிறுவர்கள் மீட்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு

இரண்டாவது நாள் மீட்பு பணியில் நான்கு பேர் இதுவரை மீட்கப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தாய்லாந்து கடற்படை எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

மீட்பு பணி நடக்கும் இடத்தில் இருந்து நமக்கு தகவல்கள் கிடைத்தபோதிலும் பல மணிநேரமாக தாய்லாந்து அதிகாரிகள் செய்தியை உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது தாய்லாந்து கடற்படையானது எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் நான்கு பேர் மலைகுகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

 

ஒரு பேஸ்புக் பதிவொன்றில் மீட்கப்பட்ட எட்டு சிறுவர்கள் விவரத்தையும் வெளியிட்டுள்ளது. வைல்ட் போர்ஸ் என்ற கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் போர்ஸ் என அச்சிறுவர்களை குறிப்பிட்டுள்ளது தாய்லாந்து கடற்படை.

மீட்புபணியில் உள்ள ஒருவரிடம் இருந்து நமக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன

.

இன்று மீட்கப்பட்ட நான்கு பேரும் வைல்ட் போர்ஸ் கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள்.

 

இதன் பொருள் என்னவெனில், அந்த சிறுவர்களின் 25 வயது பயிற்சியாளர் இன்னமும் குகை அமைப்புக்குள்தான் இருக்கிறார்.

இன்றைய தினம் மீட்கப்பட்டவர்கள் நல்ல உடல்நிலையில்தான் உள்ளனர்.

மீதமுள்ள நான்கு சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை செவ்வாய்கிழமையன்று மீட்க திட்டமிட்டுள்ளனர்.

மீட்பு குழுவினர்.

தாம் லுவாங் குகையில் நடந்துவரும் மீட்பு பணிகள், தாய்லாந்தையும் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இங்குள்ள புகைப்படங்கள் இரண்டாம் கட்ட மீட்புபணிகள் நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்டன.

 

- நன்றி பி.பி.சி தமிழ்

சமீபத்திய செய்திகள்

பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் மற்றுமொரு அத்தியாயம்

ஜூலை 22, 2018

மொரகஹகந்தையை அண்மித்து உள்ள களு கங்கயை மறித்து நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நீர்த்தேக்கத்தின் நீரும்...

களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பல் விழா நாளை ஜனாதிபதி தலைமையில்

ஜூலை 22, 2018

21ஆம் நூற்றாண்டில் எமது நாட்டின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த - களுகங்கை...

திடீரென மஹிந்தவிற்கு வந்த கவலை!

ஜூலை 22, 2018

சரியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும்...

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது!

ஜூலை 22, 2018

மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...

Connect with Us

fb twitter youtube g ins in

பிரபலமான செய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்! அருட்தந்தை சக்திவேல்

ஜூலை 18, 2018

நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின்...

கோதாபயவும் திருடரைப் பாதுகாத்துள்ளார் : அஜித் பிரசன்ன

ஜூலை 15, 2018

கோதாபய ராஜபக்சவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வரும்...

ஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்

ஜூலை 21, 2018

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

ஜூலை 19, 2018

தென் அமெரிக்க நாடான பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.