மஹிந்த தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் - Lanka News Web (LNW)

மஹிந்த தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்

கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார செலவுகளுக்கு சைனா ஆபர் நிறுவனம் பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்துவைப்பு வேளை விவாதம் நடத்தப்பட உள்ளது.

இதனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பல்வேறு இடங்களில் இது குறித்து கருத்துக்களை வெளியிடாது, இராஜதந்திர ரீதியான விவாதம் நடைபெறும் தினத்தில் நாடாளுமன்றத்திற்கு வந்து, விவகாரம் சம்பந்தமாக தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துஷார இந்துனில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரூபாவின் பெறுமதியை அரசாங்கம் சீர்குலைத்துவிட்டது! டளஸ் குற்றச்சாட்டு

செப்டம்பர் 20, 2018

அரசாங்கம் ரூபாவின் பெறுமதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும குற்றம்...

ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக்கண்ணீர்! அஜித் மான்னப்பெரும

செப்டம்பர் 20, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு குறித்து கூட்டு எதிர்க்கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக...

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய்வு

செப்டம்பர் 20, 2018

கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய விசேட தொல்லியல்...

‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ சபையில் நிறைவேற்றம்

செப்டம்பர் 20, 2018

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

கண்டியை ஆண்ட இறுதி மன்னனின் கதைகூறும் கிரிவெசிபுர

செப்டம்பர் 14, 2018

கண்டி இராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான ஸ்ரீவிக்ரம இராஜசிங்கவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...

ஒஸ்திரியா தூதுவராலய அதிகாரிகளை உடனே நாட்டுக்கு அழைத்துள்ள ஜனாதிபதி!

செப்டம்பர் 15, 2018

ஒஸ்திரியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அனைவரையும் நாட்டுக்கு திரும்பி வருமாறு ஜனாதிபதி...

முப்படைகளின் பிரதானி தொடர்பான செய்தி பொய்யானது

செப்டம்பர் 16, 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக...

ஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி

செப்டம்பர் 16, 2018

ஓமந்தையில் இன்று காலை கார் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் நான்கு பேர்...