33 குற்றங்களுக்கு தண்டப்பணம் அதிகரிப்பு - Lanka News Web (LNW)

33 குற்றங்களுக்கு தண்டப்பணம் அதிகரிப்பு

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் இருப்பிட அபராத தொகையை, அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அபராத தொகையானது, 30-50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் சமிக்ஞை மதிக்காது செல்லல் தவறான இடத்தில் வாகனம் நிறுத்தல் குற்றத்திற்கு 2000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது. பயிற்சி அனுமதிப்பத்திரம் இன்றி பயிற்சி வழங்கினால் 2000 ரூபாவும் வருமான வரி அட்டை இன்றி சென்றால் 1000 ரூபாவும் அறவிடப்படும்.

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமை, ஆசன பட்டி அணியாமை, பொறுத்தமற்ற சமிக்ஞை பொறுத்துதல், வாகனத்தில் அதிக சத்தத்துடன் சமிக்ஞை எழுப்புதல் போன்ற குற்றங்களுக்கு 1000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

போலிக் கடவுச்சீட்டுக்களுடன் பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள இலங்கையர்கள்

பிப்ரவரி 18, 2019

பெரும்பாலான இலங்கையர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் பயணித்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள...

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு

பிப்ரவரி 18, 2019

வடகொரியா அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை...

கொழும்பில் ஒரு வழிப் போக்குவரத்து

பிப்ரவரி 18, 2019

கிங்ஸ்லி வீதி சுற்றுவட்டத்திலிருந்து கேரி வித்தியாலயம் சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒரு வழிப்...

ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

பிப்ரவரி 18, 2019

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவிற்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா

பிப்ரவரி 14, 2019

அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

மாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...!

பிப்ரவரி 12, 2019

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

பிப்ரவரி 12, 2019

சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் மருதமுனை மேட்டுவட்டை 65M வீட்டுத்திட்டத்தில் 178 வீடுகள்...

அரசியலுக்கு தயாராகும் விஜய் அண்டனி

பிப்ரவரி 12, 2019

தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை தருகிறார் விஜய் அண்டனி