கிரியெல்ல இரண்டாவது முறையாகவும் அரசாங்கத்தைக் காப்பாற்றினார் - Lanka News Web (LNW)

கிரியெல்ல இரண்டாவது முறையாகவும் அரசாங்கத்தைக் காப்பாற்றினார்

நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் தோல்வியடையும் இரண்டாவது சந்தர்ப்பங்களையும் தவிர்த்து, அரசாங்கத்தைக் காப்பாற்ற அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் நேற்று (07) நடவடிக்கை எடுத்தார்.

குற்றவியல் செயற்பாடுகளின் போது பரஸ்பர உதவிகளை வழங்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள நாடாளுமன்றத்தில் நேற்று (07) வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக வாக்கெடுப்பு நடத்த யாரான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சியினருக்கு பெரும்பான்மை இருந்ததை அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்தச் சந்தர்ப்பத்தில் அவதானித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட லக்ஸ்மன் கிரியெல்ல, சபை நடவடிக்கைகளை 6.30 வரை நீடித்துக் கொள்ள முடியாத வகையில் விவாதத்தை நிறுத்திக் கொண்டு, வாக்கெடுப்பை ஒத்திவைத்துள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இலங்கை மாற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

டிசம்பர் 17, 2018

இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு அரசமைப்புக்கு அமைய, அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் தீர்வுப்...

தேசிய நத்தார் விழா கொண்டாட மன்னார் சென்ற மைத்திரி!

டிசம்பர் 17, 2018

வருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா...

ஜனாதிபதியை பாதுகாப்போம் - சஜித் உறுதி

டிசம்பர் 17, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி...

பாராளுமன்ற குழப்பம்-விசாரணை இரகசிய பொலிஸாரிடம்

டிசம்பர் 17, 2018

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலைத் தொடர்பில் விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

ரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்!

டிசம்பர் 12, 2018

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

ரணில் இன்று மாலை பிரதமராகிறார்?

டிசம்பர் 14, 2018

நேற்று (13) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில்...

ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை என்று மைத்திரி கூறியதாக வௌியாகும் செய்தி பொய்!

டிசம்பர் 13, 2018

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஐதேமு அரசாங்கத்தில் ஶ்ரீசுக எம்பிக்கள்!

டிசம்பர் 15, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில்...