நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பாணை - Lanka News Web (LNW)

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பாணை

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக பி.​டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தன்னை குறித்த பதவியில் மீள அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த உத்தரவை வட மாகாண முதலமைச்சர் செயற்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இலங்கை மாற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

டிசம்பர் 17, 2018

இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு அரசமைப்புக்கு அமைய, அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் தீர்வுப்...

தேசிய நத்தார் விழா கொண்டாட மன்னார் சென்ற மைத்திரி!

டிசம்பர் 17, 2018

வருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா...

ஜனாதிபதியை பாதுகாப்போம் - சஜித் உறுதி

டிசம்பர் 17, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி...

பாராளுமன்ற குழப்பம்-விசாரணை இரகசிய பொலிஸாரிடம்

டிசம்பர் 17, 2018

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலைத் தொடர்பில் விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

ரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்!

டிசம்பர் 12, 2018

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

ரணில் இன்று மாலை பிரதமராகிறார்?

டிசம்பர் 14, 2018

நேற்று (13) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில்...

ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை என்று மைத்திரி கூறியதாக வௌியாகும் செய்தி பொய்!

டிசம்பர் 13, 2018

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஐதேமு அரசாங்கத்தில் ஶ்ரீசுக எம்பிக்கள்!

டிசம்பர் 15, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில்...