ரயில் சாரதிகளுக்கு கொடுப்பனவுடன் சேர்த்து 2 இலட்சம் ரூபா சம்பளம் - Lanka News Web (LNW)

ரயில் சாரதிகளுக்கு கொடுப்பனவுடன் சேர்த்து 2 இலட்சம் ரூபா சம்பளம்

ரயில் இயந்திர சாரதிகள் மேலதிக கொடுப்பனவுடன் சேர்த்து தற்போது 2 இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக சம்பளமாக வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் ரயில்வே பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தினால் ஏனைய 28 அரச நிறுவன பணியாளர்களின் சம்பளத்தை உயர்த நேரிடும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) முதல் ரயில் தொழிற்சங்கள் பணிப் புறக்கணப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் நேற்று முழுவதும் கொழும்பில் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததுடன், முப்படையினர், விசேட அதிரடி பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளான நிலையில், முப்படையினரின் பேருந்துகளில் சிலர் பிரயாணம் மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு ரயில் தொழிலாளர்கள் கடந்த 12 மாதங்களில் 14 முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அசோகாரியத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நேவி சம்பத்தை CID கைது செய்தது

ஆகஸ்ட் 14, 2018

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால்...

இந்தியாவில் இருந்து கரையொதுங்கும் குப்பைகள் : தொடவேண்டாம் என அறிவுறுத்தல்

ஆகஸ்ட் 14, 2018

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை...

மஹிந்தவை விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு

ஆகஸ்ட் 14, 2018

எதிர்வரும் வௌ்ளிக்கிமை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

வட மாகாண அமைச்சு கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும்

ஆகஸ்ட் 14, 2018

வடமாகாண அமை ச்சர்கள் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என வடமாகாண...

Connect with Us

fb twitter youtube g ins in

obt web inside

பிரபலமான செய்திகள்

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!

ஆகஸ்ட் 13, 2018

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக உருவாக்கப்பட்டு பாராளுமன்ற...

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி

ஆகஸ்ட் 14, 2018

அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்...

உலக சமாதான ஓட்டத்தில் கின்னஸ் சாதனை வீரர் சுரேஷ் ஜோக்கின் இன்று கல்கரியில்

ஆகஸ்ட் 14, 2018

கனடாவில் நடக்கும் உலக சமாதான ஓட்டத்தில் கின்னஸ் சாதனை வீரர் சுரேஷ் ஜோக்கின்...

மலசலகூடத்தில் இருந்து பசில் ராஜபக்ஷசை சந்திக்க நேரம் கேட்ட ரயில்வே தொழிற்சங்க முக்கியஸ்தர்!

ஆகஸ்ட் 10, 2018

சம்பள உயர்வை நோக்காகக் கொண்டு கடந்த 8ம் திகதி மாலை 3.00 மணி...