சீரற்ற காலைநிலை: மக்களுக்கு எச்சரிக்கை - Lanka News Web (LNW)

சீரற்ற காலைநிலை: மக்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்துவருகின்றது.

குறிப்பாக மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மகாணங்களில் பெய்துவரும் அடைமழை தொடர்ந்தும் நீடிக்கின்றது. மழை பெய்யும் நேரங்களில் இடியுடன் காற்றும் பலமாக வீசுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு, இரத்மலானை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த மழைவீழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலையும் நீடிக்கின்றது.

குறித்த மாவட்டங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 17 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. சுமார் 12,000 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதோடு, பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை வியாழக்கிழமை முதல் மழைவீழ்ச்சி குறைவடையலாமென வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

அக்டோபர் 17, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற விடுதலை செய்யுமாறு...

ஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர்! – வாசுதேவ நாணயக்கார

அக்டோபர் 17, 2018

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர் என ஜனநாயக இடதுசாரி...

தோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே

அக்டோபர் 17, 2018

தோகாவில் இயங்கிவரும் இலங்கை பாடசாலை குறித்து பிரதியமைச்சர் புத்திக்க பத்திரனவின் வாதங்களை முற்றாக...

ஜனாதிபதி - ஐ.தே.கவுடனே பயணிக்க வேண்டும் : சரத் பொன்சேக்கா

அக்டோபர் 17, 2018

ஐ.தேகவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி வேறு தரப்பினருடன் அரசாங்கமொன்றை ஏற்படுத்த முயற்சித்தால் அது மக்கள்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க

அக்டோபர் 11, 2018

#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க

அக்டோபர் 10, 2018

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...

துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது

அக்டோபர் 11, 2018

மரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...

“அனைத்து விமர்சனங்களையும் பொறுமையாக பார்த்து ஏற்றுக்கொள்கின்றேன்” – விஜய் தேவரகொண்டா

அக்டோபர் 13, 2018

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ‘பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’...