தயாசிறி ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என மொட்டுக் கட்சி கூறுகிறது - Lanka News Web (LNW)

தயாசிறி ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என மொட்டுக் கட்சி கூறுகிறது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பணியாற்றிவரும் தயாசிறி ஜயசேகர ஒற்றுமையாக செயற்படும் வகையில் பணியாற்ற வேண்டும் என அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள மொட்டுக் கட்சியின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

ஒருவர் சிறந்த பேச்சாளர் ஆக முடியும் என்றும், எனினும், அவர் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் பணியாற்றும் தலைமைத்துவத்தை வகிக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 0

- VAK

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பிணை முறி கைது : ஐவரும் விளக்கமறியலில்

மார்ச் 25, 2019

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள்...

பிணை முறி விவகாரம் : கைதானவர்களில் ஒருவர் அமெரிக்கப் பிரஜை

மார்ச் 25, 2019

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள்...

பக்கசார்பின்றி பணியாற்றுவோம் என்கிறார் FCID பொறுப்பதிகாரி

மார்ச் 25, 2019

நிதி மோசடி விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் இருந்த புத்தர் சிலையை அகற்றுமாறு புதிதாக...

ரத்கம கொலை : பொலிஸ் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல்

மார்ச் 25, 2019

ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்தில் வர்த்தகர் இருவரைக் கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

நடுவீதியில் பெண்ணை இழிவுபடுத்திய கலகா இளைஞன் கைது

மார்ச் 20, 2019

கடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம்...

கொலை செய்ய மறுத்த DIGஇற்கு பழிவாங்கல் இடமாற்றம்

மார்ச் 22, 2019

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நெவில் சில்வாவை, கொழும்பு பிராந்தியப் பிரதி...

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரச்சனை பாராளுமன்றத்தில் ஆராய்ந்து தீர்வு

மார்ச் 22, 2019

அன்மையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் உத்தியோகஸ்த்தர்கள் சிற்றூழியர்கள் காரியாலத்தில் மதுபாவனை பாவித்தாக ஏற்பட்ட...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்னேறிய இலங்கை

மார்ச் 21, 2019

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இவ்வருடம் 130 ஆவது இடத்தில் உள்ளது.