மைத்திரி - மகிந்த திருமணமும் முறிகிறது - Lanka News Web (LNW)

மைத்திரி - மகிந்த திருமணமும் முறிகிறது


நீண்ட நாட்கள் செல்ல முன்னர் மைத்திரி - மகிந்த திருமணம், விவகாரத்தில் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (12) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மைத்திரி - மகிந்த தரப்பினர் அண்மையில் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தாலும், உள் மோதல்கள் தலைதூக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

- VAK

சமீபத்திய செய்திகள்

மே 24, 2019

நீதிமன்றத்தையே ஆட்டுவித்தாரா ஜனாதிபதி?

ஜனாதிபதியின் பொறுப்பு நாட்டின் நீதி முறைமையை பாதுகாப்பது அல்லவா? என திருமதி சந்தியா எக்னெலிகொட…

மே 24, 2019

வசீம் தாஜுதீன் படுகொலை- அநுரவுக்கு உத்தரவு

முன்னாள் றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள…

மே 24, 2019

பதவி விலகினார் தெரசா மே

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி விலகவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

நீதிமன்றத்தையே ஆட்டுவித்தாரா ஜனாதிபதி?

மே 24, 2019

ஜனாதிபதியின் பொறுப்பு நாட்டின் நீதி முறைமையை பாதுகாப்பது அல்லவா? என திருமதி சந்தியா...

தம்மிக்க பெரேரா பொது வேட்பாளர் : எதுவும் தெரியாது என்கிறார் தினேஸ்

மே 24, 2019

2020 ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளராக பிரபல தம்மிக்க பெரேராவின் பெயரை பிரமருக்கு...

வசீம் தாஜுதீன் படுகொலை- அநுரவுக்கு உத்தரவு

மே 24, 2019

முன்னாள் றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள...

பதவி விலகினார் தெரசா மே

மே 24, 2019

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி விலகவுள்ளார்.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb