வடமாகாண ஆளுநராக பதவியேற்று 100 நாள்
Tuesday, 26 May 2020

வடமாகாண ஆளுநராக பதவியேற்று 100 நாள்

19 April 2019 06:30 am

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடையவுள்ளது.

இதனை முன்னிட்டு யாழ் பண்ணை கடற்கரைப் பூங்கா பகுதியில் மரக்கன்று நாட்டும் செயற்திட்டம் ஆளுநரின் தலைமையில் இன்று(19) காலை இடம்பெற்றது.

Suren1

வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி கே சிவஞானம், யாழ் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ் மாவட்ட செயலாளர் திரு.வேதநாயகன், யாழ் பிரதேச செயலாளர் திரு சுதர்சன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Suren2