மட்டக்களப்பு வெடிப்பு சம்பவம்-300 பேர் காயம்
Wednesday, 27 May 2020

மட்டக்களப்பு வெடிப்பு சம்பவம்-300 பேர் காயம்

21 April 2019 06:28 am

இன்று காலை மட்டக்களப்பு மட்டக்களப்பு, சியோன் ஆலயத்திலும் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு சம்பவம் நிகழும் போது தேவாலயத்தில் அதிகமான பக்தர்கள் இருந்ததாகவும், 300க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 6 இடங்களில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.