ஊரடங்கு சட்டம் அமுலில்
Wednesday, 27 May 2020

ஊரடங்கு சட்டம் அமுலில்

21 April 2019 10:06 am

நாடளாவிய ரீதியில் தற்பொழுது முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.