சமூக வலைத்தளங்கள் முடக்கம்
Wednesday, 27 May 2020

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

21 April 2019 10:59 am

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்சாப் மற்றும் டுவிட்டர் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயங்கள் உள்ளடங்கலாக 8 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தேவையற்ற வகையில் மக்களை தூண்டக்கூடியவகையில் பதிவுகள் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.