டென் பிரியசாத் பிணையில் விடுதலை
Monday, 25 May 2020

டென் பிரியசாத் பிணையில் விடுதலை

16 May 2019 04:03 am

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட டென் பிரியசாத் என்பவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் பிரியசாத் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நீதிமன்றம் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இவ்வாறு பிணையில் விடுவித்துள்ளார்.

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.