ரிஷாட்டின் நம்பிக்கையில்லா பிரேரணையில் 10 காரணிகள்
Monday, 25 May 2020

ரிஷாட்டின் நம்பிக்கையில்லா பிரேரணையில் 10 காரணிகள்

16 May 2019 08:34 am

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (16) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த பிரேரணையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 காரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முதல் காரணியாக உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை இராணுவத்தளபதியை கட்டாயப்படுத்தியதாக இராணுவத்தளபதி 2019 மே 05ம் திகதி சிலுமினா பத்திரிகைக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக அடங்கியுள்ளது.

இதில் உள்ளடக்கியுள்ள பல காரணிகள் முக்கியமற்றதாகவும் அவற்றை சாட்சி படுத்த இயலாது என்பது புலப்படுகிறது.

60706521 10156668545418924 395185051916042240 n

 KK