ஊரடங்கு சட்டமில்லை

ஊரடங்கு சட்டமில்லை

16 May 2019 12:09 pm

நாட்டின் எந்த பிரதேசத்திலும் இன்றையதினம் (16) பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியான சூழ்நிலை காணப்படுவதால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

KK